ஒரு கலை என்கிற அளவில் திரைப்படம் எப்படித் தன்னை வெளிப்படுத்துகிறது? ஓவியக்கலை வண்ணங்களின் மூலமாகவும், காட்சிப்படுத்தல்களின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்துகிறது. இசை ஒலியின் மூலமாகவும், ஒலிகளுக்கிடையில் ஏற்படும் அமைதியின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்துகிறது. இதைப் போன்று திரைப்படம் காட்சியில் சலனங்கள் மூலமாகவும், பின்னணியில் தவழும் இசையின் மூலமாகவும், சொற்களின் மூலமாகவும் தனது கலைத்தன்மையை வெளிப்படுத்துகிறது.

திரைக்கலையின் முழு வெளிப்பாடுகளில் In the mood for love திரைப்படமும் ஒன்று. அனைத்துத் திரைக்கலைத் தன்மைகளையும் சரியான முறையில் கலந்து கொடுத்ததை இயக்குநர் வொங்-கர்-வாயின் மாபெரும் வெற்றி எனலாம்.

“அது அமைதியற்ற நேரம். அவன் அருகில் வர ஒரு வாய்ப்பளிப்பதற்காக அவள் தலை கவிழ்த்து நின்றாள். அவனுக்கோ அதற்குத் துணிவில்லை. அவள் திரும்பி, விலகி நடக்கிறாள்”, திரையில் இவ்வார்த்தைகளுடன் அத்திரைப்படம் துவங்குகிறது.

1960களின் ஹாங்காங் குடியிருப்பு ஒன்றை நாம் பார்க்கிறோம். இரு குடும்பங்கள் அக்குடியிருப்பில் புதிதாகக் குடியேறுகின்றன. இரு குடும்பங்களுமே இளம் தம்பதிகள் மட்டும்…


Why do we marry? The answer may most probably be, “for companionship”.
But then, if we only desire company, why does our sexual orientation affect marriage? So, shall we say that marriage is a “sexual companionship”? While some may want to impart divinity into this relationship and to make it unbreakable, I don’t think it is appropriate to do so.

Marriage had not been exactly an one-to-one relationship from time
immemorial. There had been many instances of polygamy, polyandry, libertine sexuality found both in myth and history. Even now, in some places, polygamy and polyandry exist, but monogamy is mainstream. Like…


பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்கிற நூல் பெண்ணியப் பனுவலா என்கிற கேள்விக்கு பதிலளிக்க நாம் முதலில் பெண்ணியத்தை வரையறுக்க வேண்டும். பாலின ஒடுக்குமுறையை ஒழிக்கவும், பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவதையும் இலக்காகக் கொண்ட கருத்தாக்கங்களையும் நாம் பெண்ணியம் என்கிற சொல்லால் குறிக்கிறோம். பெண்ணியம் என்கிற கோட்பாடு ஒற்றைமுகத்தன்மை கொண்டது அல்ல. பலவித உள்முரண்கள் கொண்ட பன்முகக் கோட்பாட்டுத் தொகுப்பு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்படியானால் பெரியாரின் இப்பனுவல் எவ்வகையில் பாலின சமத்துவத்தை முன்னிறுத்துகிறது என்பதை அறிவதே பெண்ணிய மீள்வாசிப்பின், பெண்ணியக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட திறனாய்வின் இலக்காக இருக்க முடியும்.

திறனாய்வின் வசதி கருதி கற்பு, விபச்சாரம் ஆகியவற்றை ஒரு சிந்தனைத் தொகுதியாகவும், ஆண்- பெண் உறவைப் பற்றிப் பேசும் காதல், திருமண விடுதலை, மறுமணம், விதவைகள் நிலை ஆகியவற்றை இன்னொரு தொகுதியாகவும், பெண் விடுதலைக்கான வழிகளைப் பற்றிப் பேசும் சொத்துரிமை, கர்ப்பத்தடை, ஆண்மை அழிய வேண்டும் ஆகிய கட்டுரைகளை…


All citizens shall have the right — to freedom of speech and expression; — Indian Constitution

Article 19 of the Indian constitution provides for six freedoms to the citizens, which includes the freedom of speech and expression. This freedom of speech and expression comes with certain riders, i.e., reasonable restrictions … in the interests of the sovereignty and integrity of India, the security of the State, friendly relations with foreign States, public order, decency or morality or in relation to contempt of court, defamation or incitement to an offence.

In the Bloomsbury affair, Article 19 found unlikely defenders in India’s…


(Book Review)

Book : Easy Money (3 Vols)

Author: Vivek Kaul

Publishers: HarperCollins

“We are born into a government 60 years in debt

That soon will be unable to even pay the interest on that debt

And the banks will burn

Money will be useless”

- Charles Bukowski (Dinosauria We)

In monetary parlance, easy money refers to a monetary policy which aims to increase the money supply in the economy. The book “Easy Money” in three volumes chronicles the rise of money, its mutation into various forms, with focus on easy money policy and the resulting booms and busts.

The…


Starring: Toni Collette, Alex Wolff, Milly Shapiro, Ann Dowd, Gabriel Byrne

Direction: Ari Aster

I am not really a fan of the horror genre, at least in film. While I devour horror anthologies as books, I mostly stay away from Hollywood horror. I cannot stomach the gore. I tried watching Hannibal series in Netflix but stopped in the middle. (It is not horror. It can be classified as thriller/ mystery genre, with quite a lot of gore)

I genuinely think that there should be a separate genre called horror and another genre for gore. There are a few people who…


சிறுகதைக் கலை கொஞ்சம் சுலபமாகவே இருக்கிறது. பெரும்பாலும் இரண்டு, மூன்று கதாபாத்திரங்களைக் கொண்டு எளிதில் ஒரு பொம்மலாட்டத்தை நிகழ்த்தி சில நிமிட நேரங்களுக்குள் வாசகனைப் பிரமிப்புக்குள் மூழ்கடித்து விடுகிறான் சிறுகதையாசிரியன். ஒரு நாவல் எழுதுவது அத்தனை எளிதல்ல. நிறைய பொம்மைகளைக் கொண்டு சிடுக்குகள் ஏதும் விழாமல் பெரும்பாலும் ஒரே நேரத்திலேயே கலைநிகழ்த்த வேண்டிய கட்டாயத்திலிருக்கிறான் நாவலாசிரியன். அதோடு அவன் பல மணிநேரங்கள் வாசகனின் கவனத்தையும் கோரி இழுத்துப் பிடித்து நிற்க வேண்டிய நிலையில் இருக்கிறன்.

பெரும்பாலும் ஒரு வண்ணநூலைக் கொண்டு ஒற்றை வண்ண உடையொன்றை உருவாக்குகிறான் சிறுகதை எழுத்தாளன். வெவ்வேறு வண்ணநூல்களைக் கொண்டு பலவண்ணமுடைய ஆடை ஒன்றை நெய்கிறான் நாவலாசிரியன். பல வடிவங்கள் அவ்வாடையில். பூவும் இருக்கலாம்,பூவையும் இருக்கலாம், பூதமும் இருக்கலாம். அவரவர் மனவிகற்பங்களுக்கும் விகாரங்களுக்குமேற்ப அவ்வடிவங்களும் வண்ணங்களும் பிடித்ததாகவோ பிடிக்காததாகவோ அமைகின்றன. சோக இசைக்கென்றே கூட பொருந்தி வரும் மனதுடையவர்கள் நம்மில் இருக்கிறார்கள் அல்லவா?

கொமோரா அந்த வகையில் எதிர்மறை…


(Note: If you have not seen “Trance” you wouldn’t be able to make head or tail of this review as I have tried my best to refrain from narrating a synopsis)

Starring: Fahad Fazil, Nazriya Nazim, Sreenath Bhasi, Chemban Vinod, Vinayakan, Gautam Vasudev, Dileesh Pothan

Direction: Anwar Rasheed

Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, and the soul of soulless conditions. It is the opium of the people.

- Karl Marx (A Contribution to Hegel’s Philosophy of right)

It is a cliche, for an atheist to begin a review of a movie which…


“Sorry Shineson, we are looking for a boy from Kerala for our daughter. All the best for your search”, came a message in WhatsApp, from mother of a woman I was “interested” in a matrimonial site. I could feel the walls and ceiling of the office closing in on me along with a strange sense of suffocation. I took a deep breath to dissipate the dizziness.

There is no reason to hide the fact that I am desperate. She is in the same profession as me and in the same hierarchical level in the organisation. If everything was set, I…


I had covered the length and breadth of atleast half of Coimbatore district due to the nature of my job or to be exact, my position in the herarchy. Next to my native district of Kanyakumari, I had stayed for more years in Coimbatore (2010–14 as an engineering Student; Dec 2016- till date — for my job).

I had been a witness to the expansion of the city’s tentacles and the emergence of suburbia from the city’s womb. Colleges cropped up in remote villages, atleast 20 km away from the heart of the city, with negligible public transport, where a…

Shineson

A cinephile, musicophile, bibliophile and to add another sin, a writer.

Get the Medium app

A button that says 'Download on the App Store', and if clicked it will lead you to the iOS App store
A button that says 'Get it on, Google Play', and if clicked it will lead you to the Google Play store